Menu
Your Cart

இந்து தமிழ் திசை

கவனிக்கப்படாத காவியப் பூக்கள்
-5 %
துரை.நாகராஜன் எழுத்தாக்கத்தில் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 22 கதைகள், மகாபாரதம், ராமாயணம் ஆகிய இருபெரும் காவியங்களில் இடம்பெற்றுள்ள 21 பெண்களின் வாழ்க்கையை முற்றிலும் மீள் வரைவு செய்திருக்கின்றன. மாதவி ஏன் துறவியானாள் என்பதை எடுத்துக்காட்டும் ஒரு கதைக்கு மட்டும் பௌத்தப் பெருங்காப்பியமான மணிமேகலையை ந..
₹190 ₹200
காக்கும் கார்த்திகைச் செல்வன்
-5 %
முருகன் என்கிற பெயருக்கு அழகு என்று பொருள். இப்பெயரை ஒருமுறை உச்சரிக்கும்போது முப்பெரும்தேவர்களும் அருள் வழங்க வருகிறார்கள் என்று ஆன்றோர் பெருமக்கள் கூறுவர். ‘மு’ என்னும் எழுத்து முகுந்தனையும் (திருமால்), ‘ரு’ என்னும் எழுத்து ருத்ரனையும் (சிவபெருமான்), ‘க’ என்னும் எழுத்து கமலனான நான்முகனையும் (பிரம்..
₹152 ₹160
காதல் வழிச் சாலை
-5 %
காதல் வழிச் சாலை - எஸ்.மோகன வெங்கடாசலபதி :பிறந்தது வளர்ந்தது மருத்துவம் படித்தது மாங்கனி நகர் சேலத்தில். மனநல மருத்துவப் பட்ட மேற்படிப்பு பயின்றுது சென்னை institute of mantal health...
₹152 ₹160
காயமே இது மெய்யடா
-5 %
பிரபல உடல்நல எழுத்தாளரான போப்பு உடலைச் சீர்படுத்தும் வழிகளை இந்த நூலில் முன்வைத்திருக்கிறார். நம் மரபில் உள்ள நல்லனவற்றை திரும்ப நமக்கு ஞாபகமூட்டியிருக்கிறார். நம் உடலின் முதன்மை உள் உறுப்புகளான கல்லீரல், இதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியனவற்றின் செயல்பாடுகள், அவற்றை புரிந்துகொள்வது எப்படி..
₹171 ₹180
காற்றில் கலந்த இசை
-5 % Out Of Stock
" இசையைப் பற்றிய எழுத்துக்கள் பெருமாளும் செவ்வியல் இசை வடிவங்களை பற்றியதாகவே இருக்கின்றன. செவ்வியல் இசையை நன்கு அறிந்தவர்கள் இசைக் கச்சேரி குறித்த தங்களது விமர்சனக் கருத்துகளை முன்வைப்பதும் அதையொட்டி விவாதங்கள் நடப்பதும் சகஜம். திரையிசையைப் பற்றிய எழுத்துகளோ பெரும்பாலும் சம்பவங்களின் தொகுப்பாக இருக்..
₹133 ₹140
காலத்தின் வாசனை
-5 % Out Of Stock
காலத்தின் வாசனை - தஞ்சாவூர்க் கவிராயர் :தி இந்து நடுப்பக்கத்தில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு...
₹152 ₹160
கிப்ளிங்கின் காடு
-5 %
‘எதிரியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடுவதில்லை புலி. புதிது புதிதாகக் கற்கவும் தேவைக்கு ஏற்ப புதிய புதிய உத்திகளை வகுத்துக்கொள்ளவும் அது தயங்குவதில்லை. என் தேசத்தை ஆக்கிரமிக்கத் துடிக்கும் பிரிட்டனிடம் கப்பல் இருக்கிறதா? நானும் கட்டுவேன் நூறு கப்பல்கள்' என்று திப்பு சுல்தான் கர்ஜிக்கும்போது உடல் சிலிர..
₹114 ₹120
கீரைகள் தேசம்
-5 %
ஊட்டச்சத்து சுரங்கம் பொதுவாக இன்றைக்கு விலை கூடிய, வெளிநாடுகளில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்களை அதிக விலை கொடுத்து வாங்கத் தயாராக இருக்கிறோம். சாலட், பீட்சா என நமக்கு நெருக்கமில்லாத உணவு வகைகளில் அயல் கீரைகள், காய்கறிகளை கலந்து பரிமாறினாலும் சுவைக்கிறோம். ஆனால், நம் நாட்டிலேயே எளிதாகக் கிடைத்த..
₹124 ₹130
குட்டிகள் குறள் (பாகம் 1)
-5 %
குறளின் பெருமையை அறிந்து, பரிமேலழகர் தொடங்கி இன்றைய சாலமன் பாப்பையா வரை அதற்குத் தமிழறிஞர் பலரும் உரை எழுதி, அது படித்தவர் பாமரர் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்று நினைத்தனர். என்றபோதும் பள்ளிப் பாடத் திட்டத்தில் மனப்பாடப் பகுதியாகச் சுருக்கப்பட்டத் திருக்குறளை, கற்றல் இனிமையுடன் பயிற்றுவிக்க நா..
₹124 ₹130
குட்டிகள் குறள் (பாகம் 2)
-5 %
இனிக்கும் கதைகளில் துளிர்க்கும் குறள் திருக்குறள், உலகின் பொதுமறையாக அகிலம் முழுவதும் சென்று சேர்வதற்கான காரணம்; நாடு, இனம், மொழி, இறைவன் அனைத்தையும் கடந்த பொதுவான வாழ்க்கை முறையின் நுட்பங்களை குடிகளுக்கும், குடிகளை ஆளும் மன்னனுக்கும் சொல்லிச் சென்றிருப்பதுதான். குறளின் பெருமையை அறிந்து, பரிமேலழகர்..
₹143 ₹150
குறள் இனிது
-5 %
தமிழின் மகத்தான நூலான திருக்குறள் காட்டும் வழியைப் பலரும் பலவிதங்களில் எழுதினாலும் இன்னும் பல வாசல்களை அது திறந்துகொண்டே இருக்கும். திருக்குறளில் பொதிந்துள்ள மேலாண்மை தத்துவத்தை அகழ்ந்தெடுத்திருக்கிறார் சோம வீரப்பன். ‘இந்து தமிழ்’ நாளிதழின் வணிக வீதி இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல..
₹214 ₹225
Showing 61 to 72 of 165 (14 Pages)